Madhampatty Rangaraj’s second wife Joy Crizildaa announces pregnancy just hours after marriage; flaunts baby bump | Madhampatty Rangaraj’s second wife, Joy Crizildaa, announces being 6 months pregnant just hours after tying the knot with the actor-chef.
Madhampatty Rangaraj | கோவையைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்டுள்ளதாக அறிவித்திருக்கிறார் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜோய் கிரிசில்டா. ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், கிரிசிச்டா ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாகவும், தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளதாக அவரே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
#MadhampattyRangaraj
#MadhampattyRangarajSecondMarriage
#MadhampattyRangarajSecondWife
#JoyCrizildaa
#OneindiaTamil #OIUpdates #NewsUpdate
Also Read
மாட்டிகிட்ட மாதம்பட்டி ரங்கராஜ்! 6 மாத கர்ப்பத்துடன் கல்யாணம்! 2வது மனைவியின் முதல் கணவர் இயக்குனரா? :: https://tamil.oneindia.com/news/chennai/cook-with-comali-fame-madhampatty-rangaraj-second-marriage-controversy-joy-crizildaa-reveals-pregna-723889.html?ref=DMDesc
முதல் மனைவியை தவிக்க விட்ட மாதம்பட்டி ரங்கராஜ்.. 2வது மனைவி கூடயும் சண்டை? இது பழைய போட்டோவா? :: https://tamil.oneindia.com/news/chennai/madhampatty-rangarajs-alleged-second-marriage-with-joy-crizildaa-while-first-wife-shruthi-plans-leg-723703.html?ref=DMDesc
Madhampatty Rangaraj:`6வது மாதமாக குழந்தையைச் சுமக்கிறேன்'- மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்த ஜாய் :: https://tamil.oneindia.com/news/chennai/chef-madhampatty-rangaraj-marries-designer-joy-crizildaa-announces-pregnancy-amid-divorce-rumors-723635.html?ref=DMDesc
~PR.54~ED.72~HT.302~